| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 170508b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a அடியவரான அரசர் |
| 300 | : | _ _ |a அரச உருவம் |
| 340 | : | _ _ |a கருங்கல் |
| 500 | : | _ _ |a இறைத் திருமுன்னின் முன்னே அடியவராக நிற்கும் அரசன் |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | _ _ |a அடியவர் வைஷ்ணவ நிலையில் வலது காலை ஊன்றி, இடது காலை சற்று தளர்வாக வைத்து, இரு கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நிற்கிறார். தலையில் அளக சூடகம் என்னும் தலைக்கோலத்தைக் கொண்டுள்ளார். முறுக்கிய மீசையுடனும், உருட்டிய விழிகளுடனும் உள்ள இவ்வடியார் தோள்களில் தோள் மாலை, கழுத்தில் மணிமாலை, கைகளில் தோள் வளை, கடக வளை, முன் வளைகள், விரல்களில் மோதிரங்கள், மார்பில் முப்புரி நூல் ஆகியன அணிந்துள்ளார். அந்தரீயம் எனப்படும் கீழாடை முழங்காலுக்கு மேலே அரையாடையாக அமைந்துள்ளது. இடைக்கட்டு எனப்படும் கடி பந்தம் வலது தொடையில் வளைவாகத் தொங்குகின்றது. |
| 653 | : | _ _ |a அடியவர், அரச அடியவர்,பிரசண்டன், சிவன் கோயில் காவலர்கள், குன்னாண்டார் கோயில், குன்றக்குடி, குன்றக்குடித் தேவர், குன்றக்குடி நாயனார், குன்றப்பெருமாள், குன்றாண்டார், புதுக்கோட்டை குடைவரைகள், சிவன் குடைவரை, கீரனூர் குடைவரைகள், குன்னாண்டார் கோயில் சிற்பங்கள், சிவன் கோயில் சிற்பங்கள், சிவத்தலங்கள் |
| 700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
| 752 | : | _ _ |a குன்னாண்டார் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c குன்னாண்டார் கோயில் |d புதுக்கோட்டை |f கீரனூர் |
| 905 | : | _ _ |a கி.பி.15-ஆம் நூற்றாண்டு/விசயநகரர், நாயக்கர் |
| 914 | : | _ _ |a 10.58168901 |
| 915 | : | _ _ |a 78.89790773 |
| 995 | : | _ _ |a TVA_SCL_000404 |
| barcode | : | TVA_SCL_000404 |
| book category | : | கற்சிற்பங்கள் |
| Primary File | : |